அபு அம்மாராஹ்தொடர் கட்டுரைமனனமிடுவோம்

மனனமிடுவோம் – பாகம் 1 – இஸ்லாமிய மாதங்கள்

மனனமிடுவோம் – பாகம் 1

அஸ்ஸலாமு அலைக்கும்,

(பலருக்கு முக்கிய இஸ்லாமிய விடயங்கள் மனதில் இருப்பதில்லை, அதை சிறிதளவேனும் போக்கும் ஒரு முயற்சியே இது).

இஸ்லாமிய மாதங்கள்

5 வயது முதல் நமக்கு JAN – DEC சொல்லத் தெரியும். எழுதக் கூட தெரியும். நம்மில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய மாதங்கள் தெரியும்???? இஸ்லாமிய மாதங்கள் சம்பந்தமாக வாதிடும் பலருக்கு கூட இது தெரிவதில்லை.

இன்ஷா அல்லாஹ், இன்னும் ஓரிரு தினங்களில், நமக்கும் நம் குழந்தைகளுக்கும், இஸ்லாமிய மாதங்கள் தெரிய துஆ செய்வதோடு, பின்வருவனவற்றை மனனமிடுவோம். நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

1. முஹர்ரம்
2. ஸபர்
3. ரபியுல் அவ்வல்
4. ரபியுல் ஆஹிர்
5.ஜமாத்திலவ்வல்
6. ஜமாத்திலாஹிர்
7.ரஜப்
8. ஷஃபான்
9. ரமலான்
10. ஷவ்வால்
11. துல்காயிதா
12. துல்ஹஜ்

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்

நவீன உலகில் நம் வீட்டு குழந்தைகள் ….

Previous article

இப்படியும் செய்யலாம் / உதவலாம் – பாகம் 6

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *